Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏன் இந்த தளம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஏன் இந்த தளம்..?
Permalink  
 


இரண்டு காரியங்களில் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட்டு நம்முடைய கிறித்தவ விசுவாசத்தில் வேரூன்றி வளரவேண்டும்;ஒன்று,வேதாகமத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் எதிர்க்குழுக்களின்  (Bible errors) பிரச்சாரத்துக்கு தக்க பதிலடி கொடுக்க சத்தியத்தில் தெளிவுபெற வேண்டும்; மற்றது,கிறித்தவ விசுவாசத்தையே கேள்விக்குறியாக்கும் மூல உபதேசத்துக்கு விரோதமான (Doctrinal & Divinity errors) இறையியல் கொள்கைகளையும் வேதப்புரட்டுகளையும் செய்துவரும் மார்க்க பேதகர்களுக்கு முன்பாக நிமிர்ந்து நிற்க ஆரோக்கிய உபதேசத்தில் தேற்றப்பட்டு தேற வேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உலகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நண்பர்கள் நம்முடைய தளத்தை சுவைக்கிறார்கள்;அதனை எனது தளத்தின் வரைபடத்தில் பார்க்கமுடிகிறது; ஆச்சரியமான விதத்தில் கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் நண்பர்கள் நம்முடைய தளத்தினைப் பார்வையிடுவது அதிக மகிழ்ச்சி;ஆனாலும் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நண்பர்கள் யாருமே தங்கள் கருத்தை இங்கே பதிக்கிறதில்லை;உங்கள் வேலைப் பளுவின் மத்தியில் அது இயலாத காரியமே;ஆனாலும் எனது மின்னஞ்சலுக்கு தங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் அனுப்புவீர்களா? தாங்கள் விரும்பினால் அதனை நான் தமிழாக்கம் செய்து தளத்தில் உங்கள் சார்பாக பதிப்பேன்;மேலும் நம்முடைய தளத்தைக் குறித்து தங்களுடைய தமிழ் அன்பர்களுக்கும் சொல்லி அறிமுகப்படுத்திடவும் வேண்டுகிறேன்.நன்றி..!

எனது மின்னஞ்ச
ல்: chillsam@rocketmail.com


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;

இணைய உலகைக் குறித்து ஏதுமறியாவிட்டாலும் கர்த்தருக்காக ஏதேனும் செய்யவேண்டுமென்ற வைராக்கியத்தினால் கடந்த ஒரு வருடமாக கடினமாகப் பிரயாசப்படுகிறேன்;

எனது முயற்சிகளுக்காக ஜெபிக்கவும், தளத்தைப் பார்வையிடவும் அன்புடன் அழைக்கிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard