என்னுடைய அத்தனை முயற்சியும் வீணாகிவிட்டது.... எல்லாவற்றுக்கும் நன்றி.டைப் பண்ணும் இந்த திறனால் இந்நேரம் எப்படியும் நூறு ரூபாய் சம்பாதித்திருக்கலாம். ஒன்றுக்கும் உதவாத இந்த வாதப் பிரதிவாதங்களால் ஒரு மகானையும்ஒரு மாபாவியையும் சமைக்க உங்களால் முடிந்தது குறித்து அதிக சந்தோஷம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
eloi4u@gmail.com இந்த மெயில் ஐடி-க்கு நான் அனுப்பியுள்ள ஃபேஸ்புக் எச்சரிக்கை மெயில் பிரதியை உடனே பார்வையிட்டு பதிலளிக்கவும்.இதுபோன்ற மெயில் பரிவர்த்தனையானது கடந்த சுமார் 28 நாட்களில் 50 முறை பல்வேறு நண்பர்களுடன் செய்யப்பட்டுள்ளது.நான் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தால் அத்தனை மெயில் விவரத்தையும் வெளிப்படையாக பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.இதுகுறித்து விவரமாக வெளியிட வெட்கப்பட்ட காரணத்தினாலேயே என் வேதனையையும் தவிப்பையும் என்னோடு வைத்திருந்தேன்.ஏனெனில் சிலர் இதினிமித்தம் மகிழுவார்களே, பரியாசம் செய்வார்களே..? ஆனாலும் இப்போது வேறு விதத்தில் அந்த பணி நிறைவேறுகிறது.தற்போது இந்த தளத்துக்கு எதிராக ஒன்றுகூடியிருப்போரின் பின்னணியையும் காரணத்தையும் நான் நன்கு அறிவேன்,அத்தனையையும் வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சலும் உண்டு.யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை.ஏனெனில் எனது மடியில் கனம் இல்லை.அற்புதம் போன்ற மென்மையான நண்பர்கள் எனக்கு எதிராக எழும்பியிருக்கும் அதிர்ச்சியைத் தான் தாங்கமுடியவில்லை.அவர் சொல்லுகிறார்,எனது மறுபக்கத்தை அறிவித்தால் மிக மோசமாக இருக்குமாம்,இதே மிரட்டலை எல்லோரும் செய்கிறார்களே தவிர எனது மறுபக்கம் என்ன என்று இதுவரை சொல்லவே இல்லை.நானும் இதுவரை எனது மறுபக்கத்தைப் பார்த்ததில்லையாதலால் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
1,44,000 பேரில் ஒருவனாக நான் இருக்க தகுதியற்றவன் என்பதால் அற்புதம் அவ்வாறு சொல்லுகிறாரோ என்னவோ..?
இந்த உரையாடல் உங்களுக்கும் எனக்கும் தான் சம்பந்தமே இல்லாமல் அற்புதத்தை எதற்காக இங்கே இழுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஒரு நபர் காரணமே இல்லாமல்(உங்கள் நிமித்தமாகத்தான்) அவரை 2 மணிநேரம் அவரை போனில் திட்டியபோது ஒரு வார்த்தை கூட அவரிடமே பேசிக்கொள்ளுங்கள் என்று உங்கள் எண்ணைக் கொடுத்து விட்டு போனைத் துண்டித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் பொறுமையாக அந்த திட்டை வாங்கிக்கொண்டிருந்தார் அவருக்கே தெரியாது இந்த திட்டை நானும் அவரோடு வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சத்தியமாகச் சொல்லுகிறேன் அன்று மட்டும் உங்கள் எண் தெரிந்திருந்தால் நான் கொடுத்துவிட்டு நானே அழைப்பைத் துண்டித்திருப்பேன்.
அவருடைய பொறுமையில் 1% கூட உங்களுக்கு இல்லை தயவு செய்து அவரைக் குறித்துப் பேச வேண்டாம் என்னைப் பொறுத்த வரை அவர் எனக்கு ஒரு சிறந்த முன்மாதிரி.
சரி அந்த மின்னஞ்சலுக்கு வருவோம், பார்த்தேன் பேஸ்புக் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது மற்றவர்களின் முகத்திரையைக் கிழித்து ஊழியம் செய்வதாகச் சொல்லும் தாங்களே போலியான பெயரில் ஃபேஸ்புக்கை ஏமாற்றியிருப்பதாகச் சொல்லியிருப்பது புரிகிறது அதனால் தான் உங்கள் பெயருக்கு சாண்றைக் கேட்டிருக்கிறார்கள், அதை நீங்கள் அந்தி கிறிஸ்துவின் ஆட்சி நெருங்கும் நேரத்தில் நம்முடைய விவரங்களை சேகரிப்பதில் சத்துரு எத்தனை தீவிரமாக இருக்கிறான் என்று சப்பைக் கட்டு வேறு கட்டுகிறீர்கள்.
ஃபேஸ் புக் விதிகளை அப்பட்டமாக மீறிவிட்டு சாத்தான் மீது பழி போட்டு தப்பிக்கொள்ளப் பார்க்கிறீர்கள் என்று அந்த மின்னஞ்சல் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி
**// ஹலோ உங்களுக்கு என்ன வேண்டும் என்று முதலில் சொல்லிவிடுங்கள்... நட்பின் அருமை கருதி ஆரம்பம் முதலே அனைத்தையும் தெளிவாக சொல்லி வந்திருக்கிறேன். சில்சாம் கணக்கு மீட்கப்படவில்லை. அது போனது போனதாகவே இருக்கட்டும் என்று வேதனையுடன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன், கவனிக்கவில்லையா..? //**
சொல்லியிருந்தால் தானே கவனிப்பதற்கு தாங்கள்(அல்லது வேறு யாரோ) சமீபத்தில் அனுப்பிய செய்தியில்
Yauwana Janam சில்சாம் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டதே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உண்மையான நண்பர்கள் நன்கு அறிவார்கள்.சில்சாம் என்ற பெயரில் இத்தனை காலம் எழுதிய ஒருவர் அந்த இமேஜை இழக்கவிரும்புவாரா என்பதை யாருமே யோசிக்காதது வருத்தமே. சில்சாம் மீண்டும் வருவார்,உங்கள் ஐயங்களையெல்லாம் அவரிடமே கேட்பதுதான் சரியாக இருக்கும்.
என்று மட்டும் தான் சொல்லியிருந்தீர்கள் இதோ நீங்கள் சொன்னபடி இங்கே அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில்சாம் என்று சொன்னார் ஆகவே அவரிடம் என்னுடைய ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், அவரிடமிருந்து பதில் வேண்டும் போதுமா சார் விளங்குச்சுங்களா?
ஒரு பத்தியில் சொல்லப்பட்டுள்ள விளக்கத்தை ஏற்கமனமில்லாமல் அதிலிருந்து “வெட்டி” கேள்வி கேட்பதனால் நட்பே கேள்விக்குறியாகிறது. ஃபேஸ்புக் தளத்தில் உங்களோடு உரையாடியவர் சொன்ன சில்சாம் நானே...சொல்லுங்க,என்ன பிரச்சினை..? எங்காவது ஏதாவது பற்றிக்கொண்டதா, அணைக்கணுமா அல்லது இன்னும் எரிய விடணுமா,ஸார்..? சில்சாம் எனும் பெயரில் ஃபேஸ்புக் தளத்தில் தற்போது எனக்கு எந்த கணக்கும் இல்லை,அது சில எதிரிகளுடைய சூழ்ச்சி காரணமாக முடக்கப்பட்டுவிட்டது.எனவே அதில் நான் பதிந்த கட்டுரைகளையெல்லாம் இங்கே காப்பி பேஸ்ட் செய்து அதற்கான தொடுப்பையும் கொடுத்திருக்கிறேன்.விவரம் போதுமுங்களா..?
இவையெல்லாவற்றிலிருந்தும் நான் யூகிப்பது என்னவென்றால் என்னை இந்த தளத்தைவிட்டும் ஓட்டுவதற்கு நெருக்குகிறீர்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
**//தற்போது யௌவன ஜனம் என்ற பெயரில் சில நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ்புக் தளத்தில் பொதுவான நோக்கத்துக்காக ஒத்துழைக்கிறேன். இதையும் சர்ச்சைக்குரியதாக்க சிலர் திட்டம்போட்டு செயல்படுகின்றனர்.ஃபேஸ்புக் விதிகளின்படி 20 பேர் என்னை ரிப்போர்ட் அப்யூஸ் செய்தாலே எனது கணக்கு முடக்கப்படுமாம். உங்களுக்கும் எனது நிலை வருமானால் எனது தவிப்பு ஒருவேளை புரியலாம். மீண்டும் சில்சாம் என்ற பெயரில் கணக்கு துவங்கவே விரும்புகிறேன். ஆனாலும் அந்த பெயர் நோட்டட் ஆக இருப்பதால் மீண்டும் முடக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன்.//**
உங்கள் அச்சம் மகிழ்ச்சியளிக்கிறது அதிலாவது சக மனிதர்களை(கள்ள உபதேசக் காரர்களை அல்ல) தூஷித்து எழுதாமல் இருங்கள், தாங்கள் தற்போது இனைந்திருக்கும் நண்பர்களாவது உங்களுக்கு இதில் உதவட்டும், இதன் நிமித்தம் உங்கள் நட்பை நான் இழந்தாலும் எனக்குக் கவலை இல்லை மனதில் பட்டதை மட்டுமே சொல்லுகிறேன். உங்களுக்கு தவறாகத் தோண்றினால் உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்
eloi4u@gmail.com இந்த மெயில் ஐடி-க்கு நான் அனுப்பியுள்ள ஃபேஸ்புக் எச்சரிக்கை மெயில் பிரதியை உடனே பார்வையிட்டு பதிலளிக்கவும்.இதுபோன்ற மெயில் பரிவர்த்தனையானது கடந்த சுமார் 28 நாட்களில் 50 முறை பல்வேறு நண்பர்களுடன் செய்யப்பட்டுள்ளது.நான் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தால் அத்தனை மெயில் விவரத்தையும் வெளிப்படையாக பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.இதுகுறித்து விவரமாக வெளியிட வெட்கப்பட்ட காரணத்தினாலேயே என் வேதனையையும் தவிப்பையும் என்னோடு வைத்திருந்தேன்.ஏனெனில் சிலர் இதினிமித்தம் மகிழுவார்களே, பரியாசம் செய்வார்களே..? ஆனாலும் இப்போது வேறு விதத்தில் அந்த பணி நிறைவேறுகிறது.தற்போது இந்த தளத்துக்கு எதிராக ஒன்றுகூடியிருப்போரின் பின்னணியையும் காரணத்தையும் நான் நன்கு அறிவேன்,அத்தனையையும் வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சலும் உண்டு.யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை.ஏனெனில் எனது மடியில் கனம் இல்லை.அற்புதம் போன்ற மென்மையான நண்பர்கள் எனக்கு எதிராக எழும்பியிருக்கும் அதிர்ச்சியைத் தான் தாங்கமுடியவில்லை.அவர் சொல்லுகிறார்,எனது மறுபக்கத்தை அறிவித்தால் மிக மோசமாக இருக்குமாம்,இதே மிரட்டலை எல்லோரும் செய்கிறார்களே தவிர எனது மறுபக்கம் என்ன என்று இதுவரை சொல்லவே இல்லை.நானும் இதுவரை எனது மறுபக்கத்தைப் பார்த்ததில்லையாதலால் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
1,44,000 பேரில் ஒருவனாக நான் இருக்க தகுதியற்றவன் என்பதால் அற்புதம் அவ்வாறு சொல்லுகிறாரோ என்னவோ..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
**// ஹலோ உங்களுக்கு என்ன வேண்டும் என்று முதலில் சொல்லிவிடுங்கள்... நட்பின் அருமை கருதி ஆரம்பம் முதலே அனைத்தையும் தெளிவாக சொல்லி வந்திருக்கிறேன். சில்சாம் கணக்கு மீட்கப்படவில்லை. அது போனது போனதாகவே இருக்கட்டும் என்று வேதனையுடன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன், கவனிக்கவில்லையா..? //**
சொல்லியிருந்தால் தானே கவனிப்பதற்கு தாங்கள்(அல்லது வேறு யாரோ) சமீபத்தில் அனுப்பிய செய்தியில்
Yauwana Janam சில்சாம் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டதே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உண்மையான நண்பர்கள் நன்கு அறிவார்கள்.சில்சாம் என்ற பெயரில் இத்தனை காலம் எழுதிய ஒருவர் அந்த இமேஜை இழக்கவிரும்புவாரா என்பதை யாருமே யோசிக்காதது வருத்தமே. சில்சாம் மீண்டும் வருவார்,உங்கள் ஐயங்களையெல்லாம் அவரிடமே கேட்பதுதான் சரியாக இருக்கும்.
என்று மட்டும் தான் சொல்லியிருந்தீர்கள் இதோ நீங்கள் சொன்னபடி இங்கே அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில்சாம் என்று சொன்னார் ஆகவே அவரிடம் என்னுடைய ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், அவரிடமிருந்து பதில் வேண்டும் போதுமா சார் விளங்குச்சுங்களா?
**// திரு.ராஜ்குமார் அவர்களுக்கு ஃபேஸ்புக் தள நிர்வாகத்திலிருந்து நான் பெற்ற அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அவருக்கு ஏதேனும் கேள்விகள் இருக்குமானால் இதுபோல தளத்தில் வெளிப்படையாக பதிவுபோடாமல் தனிமடலோ மின்னஞ்சலோ அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.//**
எனக்கு இதுவரை இது தொடர்பான எந்த அறிவிக்கையும் வரவில்லை ஆகவே தான் என்னுடைய கருத்துக்களை இங்கே பதிக்கிறேன், உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் இவைகளை தாரளமாக நீக்கிக் கொள்ளுங்கள்
**// தேர்ந்த இணைய எழுத்தாளரும் ஒழுங்கமைப்பாளருமான தாங்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கவேண்டியதை இங்கு ஒரே நேரத்தில் ஸ்பேம் போல பல்வேறு திரிகளில் கேட்கவேண்டிய அவசியம் என்ன..?//**
ஏனென்றால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டதாக அறிவித்த பின்பு அதை மீட்கப்பட்டதாக அறிவிக்காமல் தொடர்ந்து அதே பெயரில் பதிவுகளை வெளியிட்டதால் தான். சில்சாம் என்ற முகமூடியில் உங்கள் கணக்கை முடக்கியவர் என்று நினைத்தேன். இதையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை
ஹலோ உங்களுக்கு என்ன வேண்டும் என்று முதலில் சொல்லிவிடுங்கள்... நட்பின் அருமை கருதி ஆரம்பம் முதலே அனைத்தையும் தெளிவாக சொல்லி வந்திருக்கிறேன். சில்சாம் கணக்கு மீட்கப்படவில்லை. அது போனது போனதாகவே இருக்கட்டும் என்று வேதனையுடன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன், கவனிக்கவில்லையா..?சில்சாம் கணக்கு மீட்கப்பட்டிருந்தால் அந்த பெயரில் பதிவிடப்பட்ட சுமார் 91 பதிவுகளும் ஏற்கனவே எனக்கு நண்பர்களான 550 பேருக்கும் மேலானோர் என்னோடு இருப்பார்களே..? விளங்குதா, விளங்கலையா ஸார்..?
தற்போது யௌவன ஜனம் என்ற பெயரில் சில நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ்புக் தளத்தில் பொதுவான நோக்கத்துக்காக ஒத்துழைக்கிறேன். இதையும் சர்ச்சைக்குரியதாக்க சிலர் திட்டம்போட்டு செயல்படுகின்றனர்.ஃபேஸ்புக் விதிகளின்படி 20 பேர் என்னை ரிப்போர்ட் அப்யூஸ் செய்தாலே எனது கணக்கு முடக்கப்படுமாம். உங்களுக்கும் எனது நிலை வருமானால் எனது தவிப்பு ஒருவேளை புரியலாம். மீண்டும் சில்சாம் என்ற பெயரில் கணக்கு துவங்கவே விரும்புகிறேன். ஆனாலும் அந்த பெயர் நோட்டட் ஆக இருப்பதால் மீண்டும் முடக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். விவரம் போதுமா இன்னும் வேண்டுமா,அம்பு..ஸாரி வில்லாளி..?!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
**// உங்களுக்கு யார் மீது நம்பிக்கையோ அவர்களையே நம்புங்கள்,யாரை நேசிக்கவேண்டுமோ அவர்களையே நேசியுங்கள்,ஆனால் ஒருவரை திருப்திபடுத்தவோ உயர்த்தவோ எளியவர்களை சிறுமைப்படுத்தாதிருங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்ளுகிறேன். //**
எதை மணதில் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது முடக்கப்பட்டதை மீட்டுவிட்டதாக அறிவிக்காததால் வந்த சந்தேகம் என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லியும், அதை புரிந்தும் புரியாமல் நடிப்பது போன்ற தந்திரமான வார்த்தைகள் இவை, ஆண்டவரைத் தவிர யாரையும் திருப்திப்படுத்தவேண்டிய உயர்த்த வேண்டிய அவசியம் எனக்கில்லை இல்லை, கணக்கு முடக்கப்பட்ட சந்தேகத்தைக் கேட்டதை நீங்கள் சிறுமை என்று கருதினால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு சுயப்பரிதாபத்தைத் தேடுகிறீர்கள் என்றே நினைக்கத் தோண்றுகிறது
**// உங்களை நீங்களே மறைத்துக் கொண்டதாக நான் எங்குமே சொல்லவில்லையே? நண்பரே, நீங்கள் எந்த வட்டாரத்திலிருந்து எப்படிப்பட்ட ஆவியுடன் இங்கு வந்து மிகவும் அக்கறையுடன் இம்மாம் பெரிய எழுத்துக்களில் கேள்வி எழுப்பினீர்கள் என்று கூட தெரியாத முட்டாள் அல்ல,//**
சரி நானே முட்டாளாக இருந்துவிட்டுப் போகிறேன், நீங்கள் யூகித்தபடி நான் எந்த வட்டாரத்திலிருந்து எந்த ஆவி?(சுந்தருடன் பேசுவது போல இருக்கிறது)யுடன் பேசிக்க் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே வேண்டாம் மின்னஞ்சலில் அனுப்புங்களேன்.(eloi4u@gmail.com)
**// தேர்ந்த இணைய எழுத்தாளரும் ஒழுங்கமைப்பாளருமான தாங்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கவேண்டியதை இங்கு ஒரே நேரத்தில் ஸ்பேம் போல பல்வேறு திரிகளில் கேட்கவேண்டிய அவசியம் என்ன..?//**
ஏனென்றால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டதாக அறிவித்த பின்பு அதை மீட்கப்பட்டதாக அறிவிக்காமல் தொடர்ந்து அதே பெயரில் பதிவுகளை வெளியிட்டதால் தான். சில்சாம் என்ற முகமூடியில் உங்கள் கணக்கை முடக்கியவர் என்று நினைத்தேன். இதையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை
இவ்...வ்...வளோ நேரம் நீட்டி... நீட்டி டைப் செய்வதைவிட ரெண்டே நிமிடத்தில் போன்செய்து பேசிவிடலாமே...ஏன் அற்புதம் உங்களுக்கு என் போன் நம்பரைத் தரவில்லையா..இல்லே நீங்கள் கேட்கவில்லையா..? ஓஹோ, அவர் நல்லவர்களுக்கெல்லாம் எனது நம்பரைத் தரமாட்டார் அல்லவா..? ஒருவருடைய தனி எண்ணை மற்றொருவருக்கு அதிலும் பிரச்சினைக்குரியவர்களுக்கு அனுமதியின்றி கொடுக்கக்கூடாது என்ற நாகரீகம் இல்லை,ஒரு நண்பர் நம்பிக்கையுடன் சொன்ன விவரங்களைக் குறித்த இரகசியத்தைக் காத்துக்கொள்ளும் உண்மை இல்லை, இப்படிப்பட்டவர்களெல்லாம் நியாயம் சொல்ல என்னைப் போன்ற அப்பாவிகள் கேட்கணுமா, நண்பரே...? நல்லாருக்கு நியாயம்..!
அற்புதத்திடம் உங்களைப் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசுவது இல்லை, அவர் அனேக நண்பர்களுடைய எண்களை நான் கேட்டதின் பேரில் கொடுத்திருக்கிறார். உங்கள் எண்ணை நான் கேட்கவில்லை அவ்வளவே
**// இந்த நிமிடம் வரையிலும் நட்புடனும் அன்புடனும் நீங்கள் கேட்பதாக எண்ணி பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனாலும் உங்கள் தோரணை அப்படியில்லை என்பதே உண்மை. //**
என் தோரனையே இப்படித்தான்.... தாங்கள் அதை தவறான தோரணையில் உணர்ந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல..
**// எனக்கு யாருடைய அனுதாபமோ ஆதரவோ தேவையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். //**
நண்பர் அற்புதராஜ் சாமுவேல் அவர்கள் இதுகுறித்து தனி கட்டுரையை இங்கே பதித்திருந்தார்.நம்முடைய TCS தளத்திலோ ஏற்கனவே ஜாண்சன் மற்றும் கோல்வின் ஆகியோர் சில்சாம் மீது முகாந்தரமில்லாத பகைமை பாராட்டுகிறார்கள்.
நண்பர் அற்புதராஜ் அவர்களும் சில்சாம் அவர்களுடைய விரும்பத்தகாத செயல்களால் தளத்திலிருந்து பலர் விலகியிருப்பதாக வருந்துகிறார்.
இதனால் மனதளவில் சோர்ந்துபோன சில்சாம் தனது செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டே வந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து யாருடன் பகிர்ந்துக்கொண்டாலும் அவருக்கு கண்டனமும் புத்திமதிகளுமே பரிசாக வந்ததால் வெளிப்படையாக இதுகுறித்து எழுத அவர் விரும்பவில்லை.அவர் ஒழிந்தது குறித்து வருந்துவோரைக் காட்டிலும் மகிழ்வோரே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய தனி மனித சுதந்தரத்துக்கு அச்சுறுத்தல் பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்டுள்ளது.இதனை ஒருவரும் உணர்ந்து கொள்ளாது வருத்தமே.
நண்பர் விரும்பினால் நேரில் சந்தித்து அனைத்தையும் விளக்க ஆயத்தமாக இருக்கிறோம்.
நான் உங்கள் கணக்கு முடக்கப்பட்டதை ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு வேறு ஒருவர் போல தாங்கள் எனக்கு அனுப்பிய Fb Message தானே இது?
இதில் தடித்த எழுத்துக்களில் நீங்கள் சொல்லியிருப்பவைகளில் பொருள் நான் விளங்கிக் கொண்டபடியானதாக இல்லாவிட்டால் அதன் பொருள் என்ன? அற்புதராஜ் சாமுவேல், கோல்வின் ஜாண்சன் இவர்களுக்கு பயந்து ஓடி ஒழிந்து கொள்பவர்தான் சில்சாம் என்று அந்த நபர் சொல்லியிருக்கிறாரா?(அனுப்பியது நீங்களாக இல்லாத பட்சத்தில்). யார் மகிழ்ந்தால் என்ன? வருத்தப்படா விட்டால் சில்சாமிற்கு என்ன? என்று பதிய வேண்டியது தானே? இதனிமித்தம் வரும் நிந்தனைகளின் பலனை சில்சாம் பரலோகத்தில் அனுபவிக்க வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டாரா என்று அறிவிக்கவும்....
இத்தனைக்கும் அவருடைய தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுருத்தல் உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது, சில்சாம் மற்ற தளங்களில் தனக்கு அவமாணம் உண்டாகும் என்று கருதியிருந்தால் கூட தாங்கள் சொல்லுவது போல சில மணி நேரம் கழித்து கணக்கை மீட்கப்பட்டிருக்குமானால் குறைந்த பட்சம் இந்த தளத்திலாவது பகிர்ந்திருக்கலாமே...
இந்தத் தளத்தை ஆதரிப்பவர்களாவது குறைந்த பட்சம் அதைக் கண்டித்திருப்பார்களே? Hake செய்தவர்கள் கொஞ்சம் பயந்திருப்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இதைத் திரும்ப திரும்ப கேட்கிறேன். மாறாக சில்சாம் பயந்து போயிருப்பது எதிர்தரப்பை வெற்றி கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்ற ஆதங்கத்திலேயே பேசிக்கொண்டிருக்கிறேன்.
**//எய்தவன் இருக்க அம்பை நோவானேன்..? //**
நான் அம்பல்ல... அந்த Fb Message ஐ வேறு ஒருவர் போல எழுதியதால் அவரிடம் இது குறித்த சந்தேகங்களைப் பதிக்கவில்லை நீங்கள் சில்சாம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதால் தான் இங்கே சந்தேகங்களைப் பதிகிறேன் நானே எய்கிறவன் என்னை தாராளமாக நோவலாம்
சில்சாம் என்பவன் எப்போதும் தனியனாகவே நிற்பான்.அதைக் குறித்து அவனே கவலைப்படுகிறதில்லை.ஆனாலும் சில்சாம் மீது அதிக அக்கறைகொண்டு இதுபோல விசாரிக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.ரொம்ப சந்தோஷம்... திரு.ராஜ்குமார் அவர்களுக்கு ஃபேஸ்புக் தள நிர்வாகத்திலிருந்து நான் பெற்ற அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அவருக்கு ஏதேனும் கேள்விகள் இருக்குமானால் இதுபோல தளத்தில் வெளிப்படையாக பதிவுபோடாமல் தனிமடலோ மின்னஞ்சலோ அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். ஏனெனில் இந்த காரியங்களின் பின்னணியினை அறியாத நணபர்கள் தேவையில்லாமல் குழம்பக்கூடும்.
ஆனாலும் நான் இணையத்தில் சந்திக்கும் அனைத்து அனுபவங்களையும் தனித்தனி பிரிவாக இந்த தளத்தில் சேமித்து வருகிறேன்.இது யாருக்காகவும் இல்லை என்னுடைய சேமிப்புக்காகவே. ஆனாலும் இந்த தளமும் என்றைக்கு வேண்டுமானாலும் முடங்கிப்போகும் என்றே நினைக்கிறேன். எதையுமே நிரந்தரம் என்று நினைத்து ஏமாற நான் ஆயத்தமாக இல்லை.
நண்பர் ரொம்ப புத்திசாலித்தனமாக என்னை மடக்குவதாக நினைத்துக்கொண்டு என்னை சிறுமைப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் ஏதேதோ கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.அவருக்கு தேவைக்கும் அதிகமாகவே பதிலளித்திருக்கிறேன்.இறுதியாக ஒரே ஒரு காரியத்துக்கு...
**//இத்தனை வருடங்களாக சில்சாம் என்ற பெயரில் எழுதிவரும் என்னை திடீரென மறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லையே. நண்பர்கள் இதனை எளிதில் உணர்ந்துகொள்ளுவார்கள்.//**
உங்களை நீங்களே மறைத்துக் கொண்டதாக நான் எங்குமே சொல்லவில்லையே? நண்பரே, நீங்கள் எந்த வட்டாரத்திலிருந்து எப்படிப்பட்ட ஆவியுடன் இங்கு வந்து மிகவும் அக்கறையுடன் இம்மாம் பெரிய எழுத்துக்களில் கேள்வி எழுப்பினீர்கள் என்று கூட தெரியாத முட்டாள் அல்ல, நான். இப்போதும் சொல்லுகிறேன், யௌவன ஜனம் என்பது நான் மாத்திரமல்ல, இதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்,உங்களுக்கு தான் புரியவில்லை.
தேர்ந்த இணைய எழுத்தாளரும் ஒழுங்கமைப்பாளருமான தாங்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கவேண்டியதை இங்கு ஒரே நேரத்தில் ஸ்பேம் போல பல்வேறு திரிகளில் கேட்கவேண்டிய அவசியம் என்ன..? உங்களுக்கு யார் மீது நம்பிக்கையோ அவர்களையே நம்புங்கள்,யாரை நேசிக்கவேண்டுமோ அவர்களையே நேசியுங்கள்,ஆனால் ஒருவரை திருப்திபடுத்தவோ உயர்த்தவோ எளியவர்களை சிறுமைப்படுத்தாதிருங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவ்...வ்...வளோ நேரம் நீட்டி... நீட்டி டைப் செய்வதைவிட ரெண்டே நிமிடத்தில் போன்செய்து பேசிவிடலாமே...ஏன் அற்புதம் உங்களுக்கு என் போன் நம்பரைத் தரவில்லையா..இல்லே நீங்கள் கேட்கவில்லையா..? ஓஹோ, அவர் நல்லவர்களுக்கெல்லாம் எனது நம்பரைத் தரமாட்டார் அல்லவா..? ஒருவருடைய தனி எண்ணை மற்றொருவருக்கு அதிலும் பிரச்சினைக்குரியவர்களுக்கு அனுமதியின்றி கொடுக்கக்கூடாது என்ற நாகரீகம் இல்லை,ஒரு நண்பர் நம்பிக்கையுடன் சொன்ன விவரங்களைக் குறித்த இரகசியத்தைக் காத்துக்கொள்ளும் உண்மை இல்லை, இப்படிப்பட்டவர்களெல்லாம் நியாயம் சொல்ல என்னைப் போன்ற அப்பாவிகள் கேட்கணுமா, நண்பரே...? நல்லாருக்கு நியாயம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
**//நான் சில்சாம்.எனது கணக்கு முடக்கப்பட்டது ஃபேஸ்புக் தளத்தில்.இங்கே அப்படியல்ல,.....இந்த தளத்தின் பயனர் கணக்கை ஹாக் செய்யப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் இதனை மீட்டுவிட்டேன்.//**
நீங்கள் சொன்னதில் ஃபேஸ் புக்கைத்தவிர மற்றவைகளை மீட்டதாகச் சொல்லவில்லை ஆகவேதான். இப்படிக் கேட்டேன்.
**//இத்தனை வருடங்களாக சில்சாம் என்ற பெயரில் எழுதிவரும் என்னை திடீரென மறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லையே. நண்பர்கள் இதனை எளிதில் உணர்ந்துகொள்ளுவார்கள்.//**
உங்களை நீங்களே மறைத்துக் கொண்டதாக நான் எங்குமே சொல்லவில்லையே?
**//அதே போல ஃபேஸ்புக் கணக்கை மீட்க சுமார் இரண்டு வாரம் ஆனது.//**
ஃபேஸ்புக் கணக்கை மீட்டுவிட்டீர்களா? இதற்கு முன்னால் chillsam என்ற பெயரில் தானே உங்கள் கணக்கு இருந்தது, அதற்குதானே பல மாதங்களுக்கு முன்பே friend request அனுப்பி அதைத்தாங்கள் அங்கீகரித்திருந்தீர்கள் இப்போது அந்தக் கணக்கையே காணவில்லையே Yauwana Janam என்ற கணக்கல்லவா தற்போது புதிதாக இயங்கிவருகிறது? அதற்கு மீண்டும் கடந்த வாரம் தான் friend request அனுப்பினேன் அது தாங்கள் அறிந்தது தானே?
**// நானே கள்வன்... இயேசுவைத் திருடினேன்...//** இப்படியெல்லாம் காமெடி செய்யக்கூடாது அவர் நம் எல்லோருக்கும் தகப்பன் அவர் இந்த உலக முழுமைக்காகவும் வந்தவர். அவரைத் திருடமுடியாது, திருடுவது இரட்சிக்கப்பட்டவரின் செயலும் அல்ல....
அற்புதம் அவர்களோடு பேசினேன் ஆனால் உங்களைப் பற்றியெல்லாம் பேசவில்லை, "புறங்கூறுதல்" புரியவில்லை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லித்தான் சொல்லித்தான் கணக்கு முடக்கப்பட்டது தெரியும், ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட யவனஜனம் தளத்தில் கூட தாங்கள் எழுதவில்லை, ஏனென்று கேட்டால் யார் எனக்காக அனுதாபப்படுவார்கள் என்கிற தொணியில் மனிதர்களிடம் கணத்தை எதிர்பார்த்து ஊழியம் செய்வதைப் போல பேசினீர்கள்.
மேலும் கணக்கு முடக்கப்பட்டதாகச் சொன்ன பிறகும் மீண்டும் இந்த தளத்தில் பதிவுகள் வந்து கொண்டே இருந்தது, ஆகவே தான் இப்படிக்கேட்டேன். இப்போது திரும்பவும் கேட்கிறேன், இந்த தொடுப்பே உங்களது இந்த தளத்தைக் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பக்கத்திலாவது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி ஒரு சிறு தகவல் கூட பதியாதது
உண்மையாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என்ற ஐயத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது
எனக்கு ஓரளவுக்கு கண் தெரிகிறது.எனவே நீங்கள் இம்மாம் பெரிய எழுத்தில் அடிப்பது போல எழுதவேண்டிய அவசியமில்லை. எனது பிரச்சினைகளுக்காக இதுவரை சுமார் பத்து நண்பர்களுக்கும் அதிகமாக மெயில் அனுப்பி விசாரித்து - விளக்கி ஓய்ந்துவிட்டேன்.கடைசியில் உங்களுக்கும்....
இதோ பின்வரும் தொடுப்பில் கடந்த சுமார் ஒரு வருடமாக நான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டவைகளை சேமித்திருக்கிறேன்.
இதை செய்து முடிக்கவே இரண்டு நாட்கள் ஆனது.பிறகு இந்த தளமும் முடக்கப்பட்டது போன்ற பதட்டம் வந்தது. இதையெல்லாம் யாருக்காக நான் விளக்கிக்கொண்டிருக்கிறேன் என்று கூட எனக்கு புரியவில்லை. ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இது ஒன்றே பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியெனில் எனது கணக்கு உள்ளே நுழைய முடியாவிட்டாலும் எனது பதிவுகளைப் பார்க்கமுடிந்தது.ஆனாலும் எனது நண்பர்கள் சுமார் 500 பேரும் ஹைட் ஆகியிருந்தனர். ஏனெனில் எனது கணக்கு லைவ் ஆக இருந்தபோது நான் அதுபோல செட்டிங் பண்ணியிருந்தேன்.செல்வின் என்ற எனது நண்பருக்கு மெயில் அனுப்பி அவருக்கு எனக்கும் நடந்த முக்கியமான சாட் விவரங்களை மெயில் பண்ணச் சொன்னதும் நடந்தது. அடுத்து நான் நினைத்தது என்னவென்றால் எனது கணக்குக்கு நான் சான்றிதழ் அனுப்பி மீட்காவிட்டால் எனது பதிவுகள் எல்லாம் விரைவில் காணாமற் போகும் என்பதே.அதன் காரணமாகவே எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு எல்லா பதிவுகளை இங்கே காப்பி செய்தேன்.
இந்த நிமிடம் வரையிலும் நட்புடனும் அன்புடனும் நீங்கள் கேட்பதாக எண்ணி பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனாலும் உங்கள் தோரணை அப்படியில்லை என்பதே உண்மை.எனக்கு யாருடைய அனுதாபமோ ஆதரவோ தேவையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
**//நான் சில்சாம்.எனது கணக்கு முடக்கப்பட்டது ஃபேஸ்புக் தளத்தில்.இங்கே அப்படியல்ல,.....இந்த தளத்தின் பயனர் கணக்கை ஹாக் செய்யப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் இதனை மீட்டுவிட்டேன்.//**
நீங்கள் சொன்னதில் ஃபேஸ் புக்கைத்தவிர மற்றவைகளை மீட்டதாகச் சொல்லவில்லை ஆகவேதான். இப்படிக் கேட்டேன்.
**//இத்தனை வருடங்களாக சில்சாம் என்ற பெயரில் எழுதிவரும் என்னை திடீரென மறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லையே. நண்பர்கள் இதனை எளிதில் உணர்ந்துகொள்ளுவார்கள்.//**
உங்களை நீங்களே மறைத்துக் கொண்டதாக நான் எங்குமே சொல்லவில்லையே?
**//அதே போல ஃபேஸ்புக் கணக்கை மீட்க சுமார் இரண்டு வாரம் ஆனது.//**
ஃபேஸ்புக் கணக்கை மீட்டுவிட்டீர்களா? இதற்கு முன்னால் chillsam என்ற பெயரில் தானே உங்கள் கணக்கு இருந்தது, அதற்குதானே பல மாதங்களுக்கு முன்பே friend request அனுப்பி அதைத்தாங்கள் அங்கீகரித்திருந்தீர்கள் இப்போது அந்தக் கணக்கையே காணவில்லையே Yauwana Janam என்ற கணக்கல்லவா தற்போது புதிதாக இயங்கிவருகிறது? அதற்கு மீண்டும் கடந்த வாரம் தான் friend request அனுப்பினேன் அது தாங்கள் அறிந்தது தானே?
**// நானே கள்வன்... இயேசுவைத் திருடினேன்...//** இப்படியெல்லாம் காமெடி செய்யக்கூடாது அவர் நம் எல்லோருக்கும் தகப்பன் அவர் இந்த உலக முழுமைக்காகவும் வந்தவர். அவரைத் திருடமுடியாது, திருடுவது இரட்சிக்கப்பட்டவரின் செயலும் அல்ல....
அற்புதம் அவர்களோடு பேசினேன் ஆனால் உங்களைப் பற்றியெல்லாம் பேசவில்லை, "புறங்கூறுதல்" புரியவில்லை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லித்தான் சொல்லித்தான் கணக்கு முடக்கப்பட்டது தெரியும், ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட யவனஜனம் தளத்தில் கூட தாங்கள் எழுதவில்லை, ஏனென்று கேட்டால் யார் எனக்காக அனுதாபப்படுவார்கள் என்கிற தொணியில் மனிதர்களிடம் கணத்தை எதிர்பார்த்து ஊழியம் செய்வதைப் போல பேசினீர்கள்.
மேலும் கணக்கு முடக்கப்பட்டதாகச் சொன்ன பிறகும் மீண்டும் இந்த தளத்தில் பதிவுகள் வந்து கொண்டே இருந்தது, ஆகவே தான் இப்படிக்கேட்டேன். இப்போது திரும்பவும் கேட்கிறேன், இந்த தொடுப்பே உங்களது இந்த தளத்தைக் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பக்கத்திலாவது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி ஒரு சிறு தகவல் கூட பதியாதது
உண்மையாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என்ற ஐயத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது
இந்த தளத்தையும் இந்த தள நிர்வாகியின் முகநூல் மின்னஞ்சல் ஆகியவைகளை யாரோ திருடி விட்டதாக இந்த தளத்தின் நிர்வாகி என்னிடம் சொன்னார், ஆனால் இந்த தளத்தில் சில்சாம் என்ற பெயரில் 11.11.11 க்கு பிறகு பதிவிட்டுக்கொண்டிருக்கும் களவாடி யார்? அவரது உண்மையான பெயர் என்ன? ஏன் இந்த திருட்டை அவர் செய்தார் என்பதை விளக்குவாரா?
நண்பரே,
நான் சில்சாம்.எனது கணக்கு முடக்கப்பட்டது ஃபேஸ்புக் தளத்தில்.இங்கே அப்படியல்ல,நான் வழக்கமாக உள்ளே நுழையும் பாஸ்வேர்டை மாற்றி விளையாடியிருந்தனர்.நான் அடிக்கடி தளத்தைப் பார்வையிடுவதால் உடனே இதனைக் கண்டுபிடித்து சரிசெய்யமுடிந்தது. உங்களுக்கு அனைத்தையும் விவரமாக விளக்கியிருந்தேன் என்று நினைக்கிறேன். இந்த தளத்தின் பயனர் கணக்கை ஹாக் செய்யப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் இதனை மீட்டுவிட்டேன்.ஆனால் ஃபேஸ்புக் கணக்கை மீட்க முடியவில்லை.ஏனெனில் அதில் ஃபார்மலிட்டீஸ் வேறு.இதில் அனைத்தும் எளிமையாக இருந்தது.அதே போல எனது ஜிமெயில் முகவரியும் ஹாக் செய்யப்பட்டு அது சம்பந்தமான எச்சரிப்பு ஐபி எண்ணுடன் எனக்கு வந்தது.இவையனைத்தும் ஒரே நாளில் நடந்தது.ஃபேஸ்புக் கணக்கை மீட்க சில்சாம் என்ற பெயருக்கு சான்றிதழ் கேட்டார்கள்.அது என்னிடம் இல்லை.இருந்தாலும் நான் தரப்போவதில்லை.அந்தி கிறிஸ்துவின் ஆட்சி நெருங்கும் நேரத்தில் நம்முடைய விவரங்களை சேகரிப்பதில் சத்துரு எத்தனை தீவிரமாக இருக்கிறான் என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.இதன் காரணமாகவே நன்கு படித்த மக்கள் கூட இதுபோன்ற தளங்களுக்கு வருவதில்லை.சில அப்பாவிகளோ இதன் ஆபத்து அறியாமல் இதில் வேகமாக விழுந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக சில்சாம் என்ற பெயரில் எழுதிவரும் என்னை திடீரென மறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லையே. நண்பர்கள் இதனை எளிதில் உணர்ந்துகொள்ளுவார்கள்.
அதே போல ஃபேஸ்புக் கணக்கை மீட்க சுமார் இரண்டு வாரம் ஆனது. அது சம்பந்தமான மெயில் பரிமாற்றங்களை தேவைப்பட்டால் பகிர்ந்துகொள்ளுகிறேன். ஆனால் செய்யாத ஒரு குற்றத்துக்காக உற்ற நண்பர்களாலேயே தூஷிக்கப்படும் நிலைகண்டு உண்மையிலேயே வருந்துகிறேன்.
நானே கள்வன்... இயேசுவைத் திருடினேன்... இதற்காக அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.
இந்த தளத்தையும் இந்த தள நிர்வாகியின் முகநூல் மின்னஞ்சல் இந்த தளத்தின் நிர்வாகம் ஆகியவைகளை யாரோ திருடி விட்டதாக இந்த தளத்தின் நிர்வாகி என்னிடம் சொன்னார், ஆனால் இந்த தளத்தில் சில்சாம் என்ற பெயரில் 11.11.11 க்கு பிறகு பதிவிட்டுக்கொண்டிருக்கும் களவாடி யார்? அவரது உண்மையான பெயர் என்ன? ஏன் இந்த திருட்டை அவர் செய்தார் என்பதை விளக்குவாரா?
-- Edited by eloi4u on Thursday 8th of December 2011 03:58:17 PM