Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரவேற்கிறோம்..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: வரவேற்கிறோம்..!
Permalink  
 


sjchristopher wrote:

Im am John Christopher. I am from Dharmapuri district. I have done B.E and currently working as a "TEAM LEADER" in a MNC (Checktronix India Pvt Ltd., Burning Glass Inc), in Dharmapuri.

I am very happy to see this forum and the discussions here. Looking forward to get more knowledge from this site. :)


 

தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பற்றி இரண்டு வரி சொல்லுங்க!

(புதுசா வரவங்களை ragging பண்ண வேண்டும் அல்லவா!)



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

Im am John Christopher. I am from Dharmapuri district. I have done B.E and currently working as a "TEAM LEADER" in a MNC (Checktronix India Pvt Ltd., Burning Glass Inc), in Dharmapuri.

I am very happy to see this forum and the discussions here. Looking forward to get more knowledge from this site. :)



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:

 எனக்கும் இதே மாதத்தின் முதலாம் தேதி பிறந்தநாள் வந்து போனது;


 உழைப்பாளர் தினத்தில் பிறந்த உழைப்பாளியா நீங்க?

ஆகஸ்டில் பிறந்தவங்க எல்லாம் அறிவாளிகளாம். தெரியுமா??


 தவறுக்கு வருந்துகிறேன்,சகோதரி;எனது பிறந்த நாள் இந்த மாதத்தில் அல்ல, கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் தேதி... ஆமா,நீங்க நெனச்சது சரிதான்... நான் பலரையும் முட்டாளாக்கி அழகுபார்க்கும் முட்டாள்கள் தினத்தில் பிறந்த (...)தான்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

 எனக்கும் இதே மாதத்தின் முதலாம் தேதி பிறந்தநாள் வந்து போனது;


 

உழைப்பாளர் தினத்தில் பிறந்த உழைப்பாளியா நீங்க?

ஆகஸ்டில் பிறந்தவங்க எல்லாம் அறிவாளிகளாம். தெரியுமா??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் " John S Christopher " அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்; தாங்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர விரும்பினால் நீங்கள் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

"Chillsam"

 

N.B:

கடந்த 4ம் தேதி தங்களது 29வது பிறந்த நாளைக் கொண்டாடியது குறித்து அதிக மகிழ்ச்சி; எனக்கும் இதே மாதத்தின் முதலாம் தேதி பிறந்தநாள் வந்து போனது;வாழ்த்துவதற்கு தான் ஆள் இல்லை; நல்லவங்கள நல்லாயிருங்க'ன்னு வாழ்த்துவாங்க‌...அதுவும் சரிதான்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

புதிதாக தளத்தில் இணைந்துள்ள நண்பர்களை "யௌவன ஜனம் " தளத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்;விசேஷமாக இன்று தங்களை இணைத்துள்ள Sbr மற்றும் Suncauvery ஆகியோருக்கு வாழ்த்துக்கள்; நண்பர்கள் தங்களைக் குறித்த அறிமுகத்துடனும் ஏற்கனவே இங்கு பங்காற்றும் நண்பர்களை விசாரித்தும் தங்கள் அன்பை பகிர வேண்டுகிறோம்.

நண்பர்கள் தங்கள் தனி விவரத்தை முழுவதும் நிரப்பினால் அதன் மூலம் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளவும் தங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவும் ஏதுவாக இருக்கும்; மேலும் தங்களது விசேஷ தினங்களையும் பிரார்த்தனைக் குறிப்புகளையும் இங்கே பகிர்ந்து கொண்டால் விசேஷித்த பிரார்த்தனை ஏறெடுக்கப்படும்; மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கேட்டாலும் ஆரோக்கியமான - ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் தரப்படும்;

God Bless You..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் "John" அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்;தாங்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர விரும்பினால் நீங்கள் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

"Chillsam"




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் navarajan அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்; தாங்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர விரும்பினால் நீங்கள் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

"Chillsam"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


அருமை நண்பர் esஜோசப் அவர்களை யௌவன ஜனம் தளத்தின் சார்பின் அன்புடன் வரவேற்கிறேன்;தங்கள் முதல் பதிவே, சிறப்பான ஆரம்பமாக இருக்கிறது;வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


அருமை நண்பர் இராஜ்குமார் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்; தாங்களே முன்வந்து தங்கள் பெயரைக் குறிப்பிடுவதற்காகவே காத்திருந்தேன்;ஏனெனில் சிலர் புனைப் பெயரில் தொடருவதையே விரும்புவார்கள்;உறுப்பினரல்லாதோர் தங்களைக் குறித்த விவரத்தை அறிய இயலாது அல்லவா? இதனை ஒரு பொதுவான ஒரு தளமாகக் கருதி தங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வாழ்த்துகிறேன்.

"Chillsam"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

நான் ராஜ்குமார், என்னுடைய தளம்:http://www.bibleuncle.co.cc/

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள eloi4u அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்;தங்களைக் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை... என்னது பூக்கடைக்கு விளம்பரமா, அவர் எனது அருமை நண்பர் அல்லவா,மன்னிக்கணும் அன்பரே... தங்கள் வரவு நல்வரவாகுக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் bjebakumarஅவர்களை அன்புடன் வரவேற்கிறோம்;தாங்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர விரும்பினால் நீங்கள் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

"Chillsam"




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்;தாங்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர விரும்பினால் நீங்கள் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

"Chillsam"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தளத்தின் புதிய உறுப்பினரான அன்பு நண்பர் ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;விரைவில் தங்கள் பங்களிப்பைத் துவங்கிட வேண்டுகிறேன்;முதலாவது அறிமுகம், அடுத்து அனுபவங்கள், தொடர்ந்து பின்னூட்டங்கள் என்று ஒரு சுற்று வரவும் வாழ்த்துக்கள்..!

God Bless You..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

புதிதாக தளத்தில் இணைந்துள்ள நண்பர்களை "யௌவன ஜனம் " தளத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்;இன்றைய புதிய நண்பர் pgolda அவர்களை விசேஷமாக வரவேற்கிறேன்;நண்பர்கள் தங்களைக் குறித்த அறிமுகத்துடனும் ஏற்கனவே இங்கு பங்காற்றும் நண்பர்களை விசாரித்தும் தங்கள் அன்பை பகிர வேண்டுகிறோம்.

நண்பர்கள்
தங்கள் தனி விவரத்தை முழுவதும் நிரப்பினால் அதன் மூலம் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளவும் தங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவும் ஏதுவாக இருக்கும்; மேலும் தங்களது விசேஷ தினங்களையும் பிரார்த்தனைக் குறிப்புகளையும் இங்கே பகிர்ந்து கொண்டால் விசேஷித்த பிரார்த்தனை ஏறெடுக்கப்படும்; மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கேட்டாலும் ஆரோக்கியமான - ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் தரப்படும்;

God Bless You..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அண்மையில் இணைந்துள்ள நண்பர்கள் (vijay and ebe) சற்று நேரமெடுத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தயவாக வேண்டுகிறேன்; மேலும் இது ஒரு பொதுவான தளம் என்ற உணர்வுடன் புதிய திரிகளில் படைப்புகளை தரவும் - தருவிக்கவும் வேண்டுகிறேன்;நீண்ட காலமாக இந்த பக்கம் வராமல் வெளியிலிருந்தே எட்டிப்பார்த்து செல்லும் நண்பர்களை விரைந்து அழைக்கிறேன்;காப்பி - பேஸ்ட் முறையிலாவது எதாவதொரு விதத்தில் தளத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு இருப்பதாக‌.!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
"jeba" வரவேற்கிறோம்..!
Permalink  
 


நம்முடைய " தளத்தில் புதிதாக இணைந்துள்ள நண்பர் ஜெபா அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்;நண்பர் தன்னைக் குறித்த சிறு அறிமுகத்துடன் தனது பங்களிப்பைத் துவங்க வேண்டுகிறோம்.

"jeba"  
Full Name     paul jebaraj
Gender     M
Location     coimbatore
Birthday     Tue Jan 3 12:00:00 1978
Country Name     India
Messages Posted     0
Status     Active
Member Since     Sat Nov 27 20:19:54 2010
Last Access     Sat Nov 27 20:48:08 2010


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: வரவேற்கிறோம்..!
Permalink  
 


அன்பான சகோதரர் கந்தர்வன் அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம் ; தங்களது பதிவின் விவரங்களை நான் அறியவில்லை,ஆனாலும் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆர்வத்துடன் வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அன்பு நண்பர்களுக்கு "யௌவன ஜனம்" எனும் தளத்தைக் குறித்தும் சற்று ஞாபகம் இருக்கும் என்றெண்ணுகிறேன்;அதன் நிர்வாகியான நான் மேற்கொள்ளும் சில நடைமுறைகள் காரணமாக அனுதினமும் எனது தளத்தை அதிகமானோர் கவனித்து செல்லுகின்றனர்;

எனவே தங்களது மேலான கருத்துக்களை அதிகமானோரைச் சென்றடைய
"யௌவன ஜனம்" தளத்திலும் எழுத அன்புடன் அழைக்கிறேன்;தங்கள் நண்பர்களுக்கும் நமது தளத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டுகிறேன்;

எனது இன்றைய சிந்தனையானது ,கிறித்தவ மார்க்க நம்பிக்கையாளர்களான நாம் தமிழர்களாக ஒன்றிணைக்கப்பட்டு நம்மை நோக்கி அதாவது நமது நம்பிக்கையைக் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சமரசமில்லாத விதத்தில் பதிலளிக்க ஆயத்தப்படவேண்டும்;

இன்னும் தளம் தொடர்பான
நண்பர்களது ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் வரவேற்கிறேன்;நன்றி..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard