Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரவேற்கிறோம்..!

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வரவேற்கிறோம்..!
Permalink  
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பதில் அதிகம் மகிழுகிறேன். இனிவரும் காலம் குறுகினதானபடியினால் நாம் முன்னிலும் அதிகமாய் செயல்பட வேண்டியிருக்கிறது. இதனை உணரும் நண்பர்கள் இப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்பட்டால் இன்னும் பலரையும் நாம் சந்திக்க முடியும். இடைபட்ட காலங்களில் நாம் ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டதன் விளைவுகளையும் அறிந்திருக்கிறோம். இதனால் ஒரு புதிய சந்ததியை சந்தித்து அவர்களையும் கர்த்தரிடமாய் ஈர்த்திருக்கிறோம். ஆனாலும் அந்த பணிகள் இணையத்தை சென்றடையவில்லை அல்லவா ? இங்கே எழுதினால் அவை கூகுள் தேடியந்திரத்திலும் தோன்றும். இதனால் இன்னும் பலரும் நம்மை கவனிக்க உதவியாய் இருக்கும். இதன்மூலம் நாம் கர்த்தருடைய புண்ணியங்களை விரைவாய் கொண்டு செல்ல இயலும் என்பதை பல நண்பர்களும் எனக்கு ஆலோசனையாக கூறிவந்திருக்கிறார்கள். எனவே இங்கு மீண்டும் நண்பர்களாய் இணைய விரும்பினேன். இதனிடையே இன்னும் பல புதிய நண்பர்களும் நம்மோடு சேருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள் எனும் நற்செய்தியை சொல்லிக்கொள்வதில் கர்த்தருக்குள் மகிழுகிறேன். கர்த்தர்தாமே நம்மை நடத்துவாராக. ஆமென்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
அன்பான நண்பர்களே,

நம்முடைய தளத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இதில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம். முக்கியமாக நாம் விவாதிக்கும் காரியங்களில் ஆரோக்கியமான சூழலையும் ஒரு அர்த்தமுள்ள செயல்பாட்டையும் உறுதிசெய்யும்பொருட்டு உறுப்பினர்களுக்கு சில சலுகைகளை அனுமதித்திருக்கிறோம். இதன்படி புதிய உறுப்பினர்கள் நிர்வாகியினால் பரிசோதிக்கப்படாமல் நேரடியாக உறுப்பினராகி எழுதமுடியும். மேலும் அண்மையில் உறுப்பினராகப் பதிவுசெய்துள்ள அனைவரையும் அனுமதித்திருக்கிறோம்.நண்பர்கள் சத்தியத்தை நோக்கிய இந்த ப்யணத்தில் நிதானமாகவும் நட்புணர்வுடனும் நடந்த்கொள்ளவும் ஆக்க்ப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அன்போடு அழைக்கிறோம்.நன்றி.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
chillsam wrote:
chillsam wrote:

கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களே,
அண்மையில் நம்முடைய தளத்தில் இணைய கோரிக்கை விடுத்துள்ள நண்பர்கள் அனைவரையும் அனுமதித்துள்ளோம். ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.

< நிர்வாகி >

நம்முடைய தளத்தில் இணைந்துள்ள புதிய நண்பர்களை அன்போடு வரவேற்று மகிழுகிறோம். அனுமதியளிக்க தாமதமானது குறித்து மிகவும் வருந்துகிறோம். சர்வ வல்ல தேவன் தாமே உங்கள் ஆக்கங்கள் மூலம் மகிமையடைவாராக.

EDMOND1970 / solomo2k6 / Vadivambaldaisy / venkatbenjamin / william

- ஆகிய நண்பர்கள் கொடுத்துள்ள விவரங்கள் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனாலும் உங்களைப் பற்றி அறிய இன்னும் ஆவலாக இருக்கிறோம்.

ஸ்டார்ட்...

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
chillsam wrote:

கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களே,
அண்மையில் நம்முடைய தளத்தில் இணைய கோரிக்கை விடுத்துள்ள நண்பர்களில் ஒருவரைத் தவிர அனைவரையும் அனுமதித்துள்ளோம். அனுமதிக்கப்பட்ட நண்பர்கள் உடனடியாக செய்ய வேண்டியது தத்தமது முழுமையான விவரங்களைப் பதிவுசெய்யவும். இது பரஸ்பர புரிதலுக்கும் வெளிப்படையான செயல்பாட்டுக்கும் உதவும்.ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.

< நிர்வாகி >

நம்முடைய தளத்தில் இணைந்துள்ள புதிய நண்பர்களை அன்போடு வரவேற்று மகிழுகிறோம். அனுமதியளிக தாமதமானது குறித்து மிகவும் வருந்துகிறோம். சர்வ வல்ல தேவன் தாமே உங்கள் ஆக்கங்கள் மூலம் மகிமையடைவாராக.

selvianu / karthikeyan / jeyakumar hosanna / Jacobponraja / backiyaraj82 / Anand Peter / newman / SOLOMON REES / RatnamJayakumar 

- ஆகிய நண்பர்கள் கொடுத்துள்ள விவரங்கள் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனாலும் உங்களைப் பற்றி அறிய இன்னும் ஆவலாக இருக்கிறோம்.

ஸ்டார்ட்...

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களே,
அண்மையில் நம்முடைய தளத்தில் இணைய கோரிக்கை விடுத்துள்ள நண்பர்களில் ஒருவரைத் தவிர அனைவரையும் அனுமதித்துள்ளோம். அனுமதிக்கப்பட்ட நண்பர்கள் உடனடியாக செய்ய வேண்டியது தத்தமது முழுமையான விவரங்களைப் பதிவுசெய்யவும். இது பரஸ்பர புரிதலுக்கும் வெளிப்படையான செயல்பாட்டுக்கும் உதவும்.ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.

< நிர்வாகி >

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
chillsam wrote:

இன்று தளத்தில் இணைந்து முதல் பதிவைத் தந்துள்ள நண்பர் மருத்துவர் பேதுரு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.சத்தான கருத்துக்களையும் முத்தான பதிவுகளையும் தந்து இறைத் தொண்டாற்ற அன்போடு வாழ்த்துகிறோம்.

http://yauwanajanam.activeboard.com/m1519330/profile/

 தமிழ் கிறிஸ்தவ தளத்தின் மதிப்பிற்குரிய சகோதரர் மரு.பேதுரு அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 
நான் இன்னமும் இவரகளது "Status: Banned" என்றே காண்கிறேன்......

__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
நம்முடைய தளத்தில் சிறப்பான பங்களிப்பைத் தந்து இடையில் வேறுபட்டு நின்ற மூத்த உறுப்பினர்களை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மேலும் வருத்தங்கள் நேராவண்ணம் நிறுத்தி வைத்திருந்தோம்.ஆனால் தற்போது இதமான சூழல் நிலவும் காரணத்தினால் அவர்களை அனுமதிக்க தீர்மானித்து அவர்களுடைய கணக்கை மீண்டும் திறந்திருக்கிறோம். தயவுசெய்து தனிப்பட்ட தாக்குதல்கள் இன்றியும் ஏற்கனவே எழுதி பதிக்கப்பட்டுள்ள கட்டுரைகளுக்கும் விவாதங்களுக்கும் பாதிப்பு நேராவண்ணமாகவும் தங்கள் மேலான பங்களிப்பை உறுதிசெய்திடுமாறு பட்சமாய் வேண்டுகிறோம்.நன்றி.

அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர்கள்:

1. திரு,கொல்வின்

2.சகோதரி கோல்டா

3. திரு,மைகோவை

<நிர்வாகி>

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
chillsam wrote:

இன்று தளத்தில் இணைந்து முதல் பதிவைத் தந்துள்ள நண்பர் ஜாண்12 அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.சத்தான கருத்துக்களையும் முத்தான பதிவுகளையும் தந்து இறைத் தொண்டாற்ற அன்போடு வாழ்த்துகிறோம்.

http://yauwanajanam.activeboard.com/m1519330/profile/

 இன்று புதியதாக இணைந்துள்ள டேனியல் ஆபிரகாம், டேவிட் நெல்சன் மற்றும் சாலமன் ஆகிய நண்பர்களை அன்போடு வரவேற்கிறோம்.

daniel j Abraham 

davidnelson86

solomon

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
இன்று தளத்தில் இணைந்து முதல் பதிவைத் தந்துள்ள நண்பர் ஜாண்12 அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.சத்தான கருத்துக்களையும் முத்தான பதிவுகளையும் தந்து இறைத் தொண்டாற்ற அன்போடு வாழ்த்துகிறோம்.

http://yauwanajanam.activeboard.com/m1519330/profile/

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
chillsam wrote:

யௌவன ஜனம் தளத்தில் ஆர்வத்துடன் இணைந்துள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் அன்போடு வரவேற்கிறோம்; மிக அண்மையில் சில மணிநேரம் முன்பதாக இணைந்துள்ள நண்பர் அருண் மற்றும் HMV ஆகியோரை வாழ்த்தி வரவேற்கிறோம்.யௌவன ஜனம் தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

புதிதாக இணையும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்:

தாங்கள் பதிவுசெய்யும் ஓரளவுக்கு நம்பகமான முழு தகவலையும் அளிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.உதாரணமாக தாங்கள் வசிக்கும் தேசம் அல்லது மாநிலம், பிறந்தநாள் போன்ற விவரங்கள் மற்ற உறுப்பினர்களோடு ஐக்கியங் கொள்ளவும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும்.

மேலும் தங்களுடைய பொதுவான விசுவாசத்தையும் தாங்கள் ஐக்கியங் கொள்ளும் சபையையும் தங்களை வழிநடத்திய ஊழியரையும் குறித்து விவரங்களைப் பகிர்ந்துகொண்டால் பலருக்கும் அது பிரயோஜனமாக இருக்கும்.

வாழ்த்துக்கள்..!

 இன்று நம்முடைய தளத்தில் புதியதாக இணைந்துள்ள் நண்பர்கள் டேவிட் ஜோசப் மற்றும் குணராஜ் ஆகியோரை வாழ்த்தி வரவேற்கிறோம். தளத்தின் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில உறுப்பினர்களின் கோரிக்கையும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நிறைவேற்றுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
யௌவன ஜனம் தளத்தில் ஆர்வத்துடன் இணைந்துள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் அன்போடு வரவேற்கிறோம்; மிக அண்மையில் சில மணிநேரம் முன்பதாக இணைந்துள்ள நண்பர் அருண் மற்றும் HMV ஆகியோரை வாழ்த்தி வரவேற்கிறோம்.யௌவன ஜனம் தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

புதிதாக இணையும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்:

தாங்கள் பதிவுசெய்யும் ஓரளவுக்கு நம்பகமான முழு தகவலையும் அளிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.உதாரணமாக தாங்கள் வசிக்கும் தேசம் அல்லது மாநிலம், பிறந்தநாள் போன்ற விவரங்கள் மற்ற உறுப்பினர்களோடு ஐக்கியங் கொள்ளவும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும்.

மேலும் தங்களுடைய பொதுவான விசுவாசத்தையும் தாங்கள் ஐக்கியங் கொள்ளும் சபையையும் தங்களை வழிநடத்திய ஊழியரையும் குறித்து விவரங்களைப் பகிர்ந்துகொண்டால் பலருக்கும் அது பிரயோஜனமாக இருக்கும்.

வாழ்த்துக்கள்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
யௌவன ஜனம் தளத்தில் ஆர்வத்துடன் இணைந்துள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் அன்போடு வரவேற்கிறோம்;மிக அண்மையில் சில மணிநேரம் முன்பதாக இணைந்துள்ள நண்பர் பால்222 அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.இந்த தளத்துக்கு நீங்கள் புதியவராக இருப்பினும் ஏற்கனவே தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் சந்தித்த அனுபவம் உண்டு தானே,தங்கள் பண்பானதும் இதமானதுமான அணுகுமுறையினை அறிந்துள்ள யௌவன ஜனம் தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
கர்த்தருக்குள் பிரியமான சகோதரர் கிறிஸ்டோபர் அவர்களே,

எனது மற்றும் தங்கள் வேண்டுகோளை ஏற்று நம்முடைய தளத்தின் சகோதரர் ஜாண் அவர்கள் அபிஷேகம் பெறுவது தொடர்பாக ஒரு தனி திரியைத் துவக்கியிருக்கிறார்;அதில் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஐயங்களையும் பகிர்ந்துகொண்டு சிறப்பு செய்யவேண்டுகிறேன்;தமிழில் எழுத வலதுமூலையிலுள்ள பெட்டியை "கிளிக்"கவும்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
sjchristopher wrote:
chillsam wrote:
அபிஷேகம் என்பது இசைக்கச்சேரிகளில் பெறப்படுவதல்ல,வேதவசனத்தின் ஆழங்களைப் போதிக்கும் போதே என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயமாகும்;உதாரணம்:கொர்னேலியு (Acts.10:- )

சரியான கருத்தாகவே எனக்கும் படுகிறது. ஆனால் எனக்கு நேரடியாக அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. வீட்டில் ஜெபம் செய்யும் பொது அம்மா அன்னிய பாஷை பேசும்போது கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த அனுபவம் இல்லை........எனக்கு அதை பற்றிய நிறைய ஞானம் தரும்படி ஆண்டவரிடம் ஜெபம் செய்துகொள்ளுங்கள்.....நன்றி...

 வெளிப்படையாகத் தங்கள் நிலையைத் தெரிவித்தமைக்கு நன்றிகள்,கிறிஸ்டோ;தொடர்ந்து இது சம்பந்தமான தங்கள் ஐயங்களை நீங்கள் எழுப்பினால் அதற்கு தகுந்த விளக்கத்தை தத்தமது அனுபவம் சார்ந்து தள நண்பர்கள் பகிர்ந்துகொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.

உதாரணமாக தாங்கள் வேண்டுவது அபிஷேகமா, அன்னிய பாஷையா என்பதையே களமாகக் கொண்டு இதைக் குறித்து தாங்கள் போதிக்கப்பட்டதிலிருந்து தங்களது பார்வையைப் பகிர்ந்துகொண்டு பிறகு கேள்வி எழுப்புங்கள்; உங்களுக்குத் தகுந்த விளக்கம் கிடைக்கக்கூடும்.; ஆனாலும் அதனை இங்கே தொடராமல் தனி திரியாக துவங்கவேண்டுகிறேன்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 
chillsam wrote:
அபிஷேகம் என்பது இசைக்கச்சேரிகளில் பெறப்படுவதல்ல,வேதவசனத்தின் ஆழங்களைப் போதிக்கும் போதே என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயமாகும்;உதாரணம்:கொர்னேலியு (Acts.10:- )

சரியான கருத்தாகவே எனக்கும் படுகிறது. ஆனால் எனக்கு நேரடியாக அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. வீட்டில் ஜெபம் செய்யும் பொது அம்மா அன்னிய பாஷை பேசும்போது கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த அனுபவம் இல்லை........

எனக்கு அதை பற்றிய நிறைய ஞானம் தரும்படி ஆண்டவரிடம் ஜெபம் செய்துகொள்ளுங்கள்.....

நன்றி...

__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
sjchristopher wrote:

//தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பற்றி இரண்டு வரி சொல்லுங்க!

(புதுசா வரவங்களை ragging பண்ண வேண்டும் அல்லவா!)//

 நான் இங்கே தருமபுரியில் "கடைசி கால சீயோன் சபை" யில் ஒரு விசுவாசியாக இருக்கிறேன். ஞானஸ்நானம் எடுதாகி விட்டது. இன்னும் அபிஷேகம் பெறவில்லை.என்னால் முடிந்தவரை எங்கள் பாஸ்டருக்கு ஊழியத்தில் உதவி செய்து வருகிறேன்.

(As I’m working in a Software industry, I’m not able to give big help to our pastor, rather if he asks for something I will do it. I have more respect on our pastor, because of his life style and preaching on the Bible).

நீங்களாவது புதிய விசுவாசியாகவும் அண்மையில் தான் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவராகவும் வேதத்தை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடனும் வாராததைக் குறித்து அதிக மகிழ்ச்சி நண்பரே..!

அதிர்ச்சியடையாதீங்க‌...அதுபோல சொல்லிக்கொண்டு வருவோரை நாங்கள் நம்புகிறதில்லை;வேதத்தைக்  குறித்து இன்னும் அதிகமாக அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் வருவதாகச் சொல்லிக்கொண்டவர்கள் எல்லோருமே எங்களுக்கு வகுப்பு எடுக்கவும் சர்ச்சைகளைக் கிளப்பி வேதனையடையச் செய்யவுமே செய்தார்கள்.

உங்களைப் போன்ற இளைஞர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது;எனவே எங்களைக் குறித்து கொஞ்சமும் அச்சங் கொள்ளவேண்டாம்;உதாரணமாக அன்றாட வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையிலும் நீங்கள் கிறித்தவ விசுவாசத்தை நடைமுறைப்படுத்த எதிர்கொள்ளும் சவால்களைப் பகிர்ந்துகொண்டால் பலருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் சபையே கிறித்துவின் வருகைக்கு ஆயத்தமாகும் சபையாக இருக்கமுடியும்..!

இளைஞர்களை ஊக்குவிப்பது என்பது ஆடல்பாடல் சத்தத்தினால் அல்ல, ஆரோக்கிய உபதேசத்தைக் குறித்து அறிகிற அறிவினால்;

அபிஷேகம் என்பது இசைக்கச்சேரிகளில் பெறப்படுவதல்ல,வேதவசனத்தின் ஆழங்களைப் போதிக்கும் போதே என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயமாகும்;உதாரணம்:கொர்னேலியு ( Acts.10:- )

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
சகோ. கிறிஸ்டோபர் அவர்களை தள சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

அதிகமாக தேவஞானத்திலும் வசனத்திலும் வளர்ச்சியடையும், உங்கள் குடும்பம், தொழில் தேவனால் ஆசிர்வதிக்கப்படவும் ஜெபிக்கிறேன்.

தங்களின் மேலான பதிவுகளைத் தாருங்கள்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 
chillsam wrote:
கடந்த 4ம் தேதி தங்களது 29வது பிறந்த நாளைக் கொண்டாடியது குறித்து அதிக மகிழ்ச்சி; எனக்கும் இதே மாதத்தின் முதலாம் தேதி பிறந்தநாள் வந்து போனது;வாழ்த்துவதற்கு தான் ஆள் இல்லை; நல்லவங்கள நல்லாயிருங்க'ன்னு வாழ்த்துவாங்க‌...அதுவும் சரிதான்..!

மிக்க நன்றி... உங்களுக்கும் "Be-Lated" Happy Birthday.... :)

__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 
//தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பற்றி இரண்டு வரி சொல்லுங்க!

(புதுசா வரவங்களை ragging பண்ண வேண்டும் அல்லவா!)//

நான் இங்கே தருமபுரியில் "கடைசி கால சீயோன் சபை" யில் ஒரு விசுவாசியாக இருக்கிறேன்.

ஞானஸ்நானம் எடுதாகி விட்டது. இன்னும் அபிஷேகம் பெற வில்லை.

என்னால் முடிந்தவரை எங்கள் பாஸ்டருக்கு ஊழியத்தில் உதவி செய்து வருகிறேன். (As I’m working in a Software industry, I’m not able to give big help to our pastor, rather if he asks for something I will do it. I have more respect on our pastor, because of his life style and preaching on the Bible).

__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard