Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துதிசெய்ய தொடங்கினால்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
துதிசெய்ய தொடங்கினால்
Permalink  
 


துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான்
அஸ்திபாரம் அசைந்திடும்

முழங்கியே கர்ச்சிக்கிறார் கர்த்தர்
பராக்கிரமசாலியன்றோ
சத்துருவின் சேனைகளை அவர்
உக்கிரமாய் மேற்கொள்ளுவார்

தடைகளை நீக்கி அதில் நம்
இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம்போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்

ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் பின்னே
ஆசீர்வாதம் இறங்கிடும்

ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
அபிஷேகம் இறங்கிடும் தேவ
அபிஷேகம் இறங்கிடும்

(டிபிஎம் பாஸ்டர் ஜோயல்தாஸ் அவர்களின் பாடல்)

 

thuthi seiya thodanginal.jpg

 

 



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard